Posts

Showing posts from July, 2021

குர்பானியின் தத்துவம் உணரப்பட வேண்டும்

குர்பானியின் தத்துவம் உணரப்பட வேண்டும் لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ·          ஹஜ்ஜுப் பெருநாளுக்காக முஸ்லிம் சமுதாயம் தயாராகிவருகிறது . ·          பெருநாட்கள் வருகிற போது நாம் நம்மை பற்றி மாத்திரமே யோசிக்கிறோம். ·          நம்மை அணுகி அல்லது சாந்திருப்ப்பவர்களை யோசிக்கனும் .  அவர்களுக்கு உதவனும்  ·          உமர்  ( ரலி )  க்கு பெருமானாரின் உதவி أن عبدالله بن عمر قال أخذ عمر جبة من إستبرق تباع في السوق فأخذها فأتى بها رسول الله صلى اللهم عليه وسلم فقال يا رسول الله ابتع هذه تجمل بها للعيد والوفود فقال له رسول الله صلى اللهم عليه وسلم إنما هذه لباس من لا خلاق له فلبث عمر ما شاء الله أن يلبث ثم أرسل إليه رسول الل...